ராசிபலன்

துலாம்: இன்றைய ராசிபலன் - 9 ஏப்ரல் 2026

நட்பால் நன்மை கிட்டும் நாள். பொருளாதார வளர்ச்சி உண்டு. இருப்பினும் செலவு அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் ஆதரவு கிடைக்கும்.