ராசிபலன்

கடகம்: இன்றைய ராசிபலன் - 9 ஏப்ரல் 2026

பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். பாராட்டும், புகழும் கூடும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி பலன் தரும். தொகை கேட்ட இடத்திலிருந்து கிடைக்கும்.