ராசிபலன்

மிதுனம்: இன்றைய ராசிபலன் - 9 ஏப்ரல் 2026

உடன்பிறப்புகளின் ஒற்றுமை பலப்படும் நாள். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். தக்க சமயத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.