ராசிபலன்

மீனம்: இன்றைய ராசிபலன் - 9 ஏப்ரல் 2026

வரன்கள் வாயில் தேடி வரும் நாள். காரிய வெற்றி உண்டு. உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும். பழைய கடனை அடைக்க புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள்.