ராசிபலன்

தனுசு: இன்றைய ராசிபலன் - 9 மே 2026

வளர்ச்சிகூட வழிபாட்டில் கவனம் செலுத்தும் நாள்.

பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். பொருளாதார நிலை உயரும்.

உத்தியோகத்தில் உயர்வு உண்டு.