ராசிபலன்

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 9 மே 2026

எதிர்பார்த்தபடியே வருமானம் உண்டு.

உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

தொழில் முன்னேற்றம் உண்டு.