ராசிபலன்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 9 மே 2026

யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும் நாள்.

மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.

கூட்டு முயற்சிகளில் லாபம் உண்டு.