ராசிபலன்

தனுசு: இன்றைய ராசிபலன் - 8 ஏப்ரல் 2026

நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்திலுள்ள நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள்.