ராசிபலன்

சிம்மம்: இன்றைய ராசிபலன் - 8 ஏப்ரல் 2026

சமயோசித புத்தியால் சாதனை படைக்கும் நாள். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். இடம் வாங்கும் யோகம் உண்டு.