ராசிபலன்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 8 ஏப்ரல் 2026

யோசித்து செயல்பட வேண்டிய நாள். பிறரை விமர்சிப்பதன் மூலம் பிரச்சனைகள் ஏற்படும். எதிலும் தீர்க்கமான முடிவெடுக்க முடியாது.