ராசிபலன்

மகரம்: இன்றைய ராசிபலன் - 8 ஏப்ரல் 2026

யோசித்து செயல்பட வேண்டிய நாள். அலுவலகப் பணியில் அலைச்சல்களை சந்திக்க நேரிடும். பணம் வந்த சில நிமிடங்களிலேயே செலவாகும்.