ராசிபலன்

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 8 மே 2026

சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும் நாள்.

கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள்.

தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.

தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும்.