ராசிபலன்

கன்னி: இன்றைய ராசிபலன் - 8 மே 2026

மனக்கவலை மறையும் நாள்.

உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள், பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும்.

ஆரோக்கியத்தில் கவனம் தேவை.