ராசிபலன்

கடகம்: இன்றைய ராசிபலன் - 8 மே 2026

செல்வாக்கு உயரும் நாள்.

முன்னேற்றப்பாதை புலப்படும்.

கல்யாணக் கனவுகள் நனவாகும்.

உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.