ராசிபலன்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 8 மே 2026

வழிபாடுகளில் நம்பிக்கை கூடும் நாள்.

வருங்கால நலன் கருதி புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள்.

செலவுகள் அதிகரித்தாலும், எதிர்பார்த்தபடி வரவு வந்து சேரும்.