ராசிபலன்

மீனம்: இன்றைய ராசிபலன் - 8 மே 2026

வருமானம் பெருகும் நாள்.

வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும்.

உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வர்.