தேவைகள் பூர்த்தியாகும் நாள். திட்டமிட்டபடியே சில காரியங்கள் நடைபெறும்.தனவரவு திருப்தி தரும். பகையான நட்பு உறவாகும். சுபச்செய்திகள் வந்து சேரும்.