ராசிபலன்

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 7 மே 2026

தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள்.

தேக்க நிலை மாறி தெளிவு பிறக்கும்.

முக்கியப் புள்ளிகளின் சந்திப்பால் தொழில் வளர்ச்சி உண்டு.