பக்குவமாகப்பேசி பாராட்டுகளைப் பெறும் நாள்.பயணத்தால் பலன் கிடைக்கும்.உத்தியோக உயர்வு பற்றிய தகவல் வந்து சேரும்.வருமானம் திருப்தி தரும்.