ராசிபலன்

சிம்மம்: இன்றைய ராசிபலன் - 7 மே 2026

ஆர்வம் காட்டாத செயல்களில் கூட ஆதாயம் கிடைக்கும் நாள்.

வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

விவாகப்பேச்சு முடிவிற்கு வரும்.