ராசிபலன்

கடகம்: இன்றைய ராசிபலன் - 7 மே 2026

மனக்குழப்பம் ஏற்படும் நாள்.

குடும்பச்சுமை கூடும்.

வீண் விரயமுண்டு, பழைய கடனை அடைக்க புதிய கடன் வாங்குவீர்கள், தொழிலில் குறுக்கீடுகள் உண்டு.