ராசிபலன்

மீனம்: இன்றைய ராசிபலன் - 7 மே 2026

பிரச்சினைகளில் இருந்து விடுபடும் நாள்.

பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.