ராசிபலன்

மேஷம்: இன்றைய ராசிபலன் - 7 மே 2026

வம்பு, வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள்.

மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள்.

இளைய சகோதரத்தின் வழியில் இணக்கம் ஏற்படும்.