ராசிபலன்

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 7 ஏப்ரல் 2026

விருப்பங்கள் நிறைவேறும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். பயணத்தால் பலன் கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்தபடியே லாபம் உண்டு.