ராசிபலன்

சிம்மம்: இன்றைய ராசிபலன் - 7 ஏப்ரல் 2026

வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். பணியாளர்களால் ஏற்பட்ட பிரச்சனை அகலும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.