ராசிபலன்

மகரம்: இன்றைய ராசிபலன் - 7 ஏப்ரல் 2026

நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு. கடன் சுமை குறையும்.