ராசிபலன்

தனுசு : இன்றைய ராசிபலன் - 6 ஏப்ரல் 2026

நினைத்தது நிறைவேறும் நாள். பொருளாதார நலன் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள். சுபச்செய்திகள் உண்டு. வரவு திருப்தி தரும்.