ராசிபலன்

கடகம்: இன்றைய ராசிபலன் - 6 ஏப்ரல் 2026

சந்தோஷம் அதிகரிக்கும் நாள். குடும்ப நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். தொழிலில் வாடிக்கையாளர்களின் ஆதரவு உண்டு.