ராசிபலன்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 6 ஏப்ரல் 2026

வரவு திருப்தி தரும் நாள். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீட்டை விரிவுபடுத்தும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.