ராசிபலன்

மீனம்: இன்றைய ராசிபலன் - 6 ஏப்ரல் 2026

மகிழ்ச்சி கூடும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். வெளிநாட்டு தொடர்பு நன்மை தரும். வரன்கள் வாயில் தேடி வரும்.