ராசிபலன்

மேஷம் : இன்றைய ராசிபலன் - 6 ஏப்ரல் 2026

சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு வாக்கு கொடுக்கும்பொழுது யோசிப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.