ராசிபலன்

தனுசு: இன்றைய ராசிபலன் - 6 மே 2026

நாவன்மையால் நல்ல பெயர் எடுக்கும் நாள்.

பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினை தீரும்.

விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர்.