ராசிபலன்

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 6 மே 2026

மன உறுதியோடு செயல்பட்டு மற்றவர்களை ஆச்சரியப்படச் செய்வீர்கள்.

சகோதர ஒற்றுமை பலப்படும்.

உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் உண்டு.