ராசிபலன்

கன்னி: இன்றைய ராசிபலன் - 6 மே 2026

தாமதமான பணிகள் தடை யின்றி நடைபெறும் நாள்.

ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் நன்மை உண்டு.