ராசிபலன்

கும்பம்: இன்றைய ராசிபலன் - 6 மே 2026

நன்மைகள் நடைபெறும் நாள், பிள்ளைகள் வழியில் பெருமைக்குரிய செய்தி வந்து சேரும்.

அரைகுறையாக நின்ற பணிகளை மீதியும் தொடருவீர்கள்.