ராசிபலன்

மேஷம்: இன்றைய ராசிபலன் - 6 மே 2026

மதிநுட்பத்துடன் செயல்படும் நாள்.

மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.

வியாபார விரோதம் விலகும்.

குடும்ப செலவுகளில் தாராளம் காட்டுவீர்கள்.