ராசிபலன்

துலாம்: இன்றைய ராசிபலன் - 5 ஏப்ரல் 2026

சச்சரவுகள் அகலும் நாள். தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறிவது நல்லது. உத்தியோகத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும். வருமானம் திருப்தி தரும்.