ராசிபலன்

கும்பம்: இன்றைய ராசிபலன் - 5 ஏப்ரல் 2026

யோகமான நாள். தொழிலில் புதிய கூட்டாளிகளை சேர்க்க நினைப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்வர்.