ராசிபலன்

மேஷம்: இன்றைய ராசிபலன் - 5 ஏப்ரல் 2026

விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். சுணங்கிய காரியம் சுறுசுறுப்பாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு.