ராசிபலன்

தனுசு: இன்றைய ராசிபலன் - 4 ஏப்ரல் 2026

தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். செயல்பாடுகளில் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.