ராசிபலன்

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 4 ஏப்ரல் 2026

வி.ஐ.பி.க்களை சந்தித்து மகிழும் நாள். பொருளாதார நிலை உயரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.