ராசிபலன்

கன்னி: இன்றைய ராசிபலன் - 4 ஏப்ரல் 2026

போன் மூலம் பொன்னான தகவல் கிடைக்கும் நாள். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும்.