ராசிபலன்

மிதுனம்: இன்றைய ராசிபலன் - 4 ஏப்ரல் 2026

முன்னேற்றம் தரும் நாள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். அயல்நாட்டிலிருந்து உத்தியோகம் சம்பந்தமாக அழைப்புகள் வரலாம்.