ராசிபலன்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 4 ஏப்ரல் 2026

திட்டமிட்ட காரியம் திசைமாறிச் செல்லும் நாள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்காது. மறைமுக எதிர்ப்புகளால் மனக்கலக்கம் ஏற்படும்.