ராசிபலன்

மீனம்: இன்றைய ராசிபலன் - 4 ஏப்ரல் 2026

சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். அக்கம்பக்கத்து வீட்டாருடன் அளவாகப் பழகுவது நல்லது. அடுத்தடுத்த செலவுகளால் மனக்குழப்பம் ஏற்படலாம்.