ராசிபலன்

தனுசு: இன்றைய ராசிபலன் - 4 அக்டோபர் 2026

குடும்பச்சுமை கூடும் நாள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அலை பேசி வழித் தகவல் ஆச்சரியப் படுத்தும். வீடு, இடம் வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறும்.

SCROLL FOR NEXT