ராசிபலன்

மகரம்: இன்றைய ராசிபலன் 30 மார்ச் 2026

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். தீட்டிய திட்டங்கள் திசைமாறி செல்லும். நண்பர்களிடம் மனக்கசப்பு ஏற்படலாம். கவனமுடன் இருப்பது நல்லது.