ராசிபலன்

மேஷம்: இன்றைய ராசிபலன் - 30 ஏப்ரல் 2026

ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வரும் நாள். திறமைகள் பளிச்சிடும். திடீர் தனவரவு உண்டு. தொழில் நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும்.