ராசிபலன்

தனுசு: இன்றைய ராசிபலன் - 3 ஏப்ரல் 2026

வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். உத்தியோகத்தில் இருந்த எதிர்ப்புகள் மாறும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.