ராசிபலன்

மீனம்: இன்றைய ராசிபலன் - 3 ஏப்ரல் 2026

யோசித்து செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வது நல்லது.